பிரபல நடிகை காலமானார்…

பிரபல திரைப்பட நடிகை ஜமீலா மாலிக் தனது 73வயது வயதில் காலமானார். தமிழில் வெள்ளி ரதம், அதிசய ராகம், லட்சுமி, நதியை தேடி வந்த காதல் போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் ஜமீலா மாலிக். இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இதோடு தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் ஜமீலா நடித்துள்ளார். 1972-ல் திரையுலகுக்குள் நுழைந்த ஜமீலா தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக சில நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஜமீலா கேரளாவின் திருவனந்தபுரத்தில் … Continue reading பிரபல நடிகை காலமானார்…